Tag: அண்ணாமலை

எடப்பாடிக்கு அதிர்ச்சி! புது திட்டத்துடன் அண்ணாமலையை இறக்கிய அமித்ஷா! அய்யநாதன் நேர்காணல்!

பாஜக சார்பில் அதிமுக உடன் கூட்டணி விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு நயினாரிடமும், என்டிஏவில் இடம்பெற்றிருந்த கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அண்ணாமலையிடமும் வழங்கப்பட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணியின் அடுத்தக்கட்ட...

எடப்பாடியிடம் 67 இடங்களை கேட்கும் பாஜக! அண்ணாமலை திட்டத்தில் பயணிக்கும் அமித்ஷா! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிடம் இருந்து 67 இடங்களை பெறுவதில் பாஜக உறுதியாக உள்ளதாகவும், அண்ணாமலையை கட்சியில் தக்க வைப்பதற்காக அமித்ஷா அந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.அதிமுகவில்...

திமுகவில் இணையும் முக்கிய புள்ளி! எடப்பாடியை வீழ்த்த நடக்கும் நாடகம்! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!

எடப்பாடி பழனிசாமியை பலவீனப்படுத்தி கட்சியை கைப்பற்றுவதில் ஒபிஎஸ், தினகரன் போன்றவர்கள் தீவிரமாக உள்ளனர். எனவே அவர்கள் திமுகவுக்கு செல்வதற்கு கூட வாய்ப்புகள் உள்ளன என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து...

தேன்கூட்டில் கை வைத்த எடப்பாடி! அண்ணாமலை தனிக்கட்சி உறுதி! தராசு ஷ்யாம் நேர்காணல்!

செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி சந்திப்பின் பின்னணியில் அண்ணாமலையின் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப்...

கல்வித்துறையை பின்தங்கிய நிலைக்கு தள்ளிய திமுக அரசு – அண்ணாமலை காட்டம்..!!

திமுக அரசு கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளியுள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகப் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், கடந்த ஆண்டுகளை...

அன்புமணிக்கு ராமதாஸ் ஆப்பு! ஹெச்.ராஜாவுக்கு கவர்னர் பதவி! அண்ணாமலை உள்குத்துகள்!

பாமகவில் சௌமியா அன்புமணிக்கு போட்டியாக தான், காந்திமதியை மருத்துவர் ராமதாஸ் செயல் தலைவராக நியமித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு மூத்த பத்திரிகையாளர் உமாபதி அளித்த நேர்காணலில்...