Tag: அந்தகாரம்

அந்தகாரம் இயக்குநருடன் கூட்டணி அமைத்த ஹரிஸ்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

 தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஸ் கல்யாண். கடந்த ஆண்டு, தோனி என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் எல் ஜி எம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஹரிஸ் கல்யாண் நடிப்பில்...