Tag: அன்புமணி ராமதாஸ்
கூடுதல் கொள்ளை தான் மாற்றமா? – ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை ஒட்டி விண்முட்டும் பேருந்துக் கட்டணம்; அரசின் நடவடிக்கையின்மைக்கு பா.ம.க. தலைவர் கேள்வி.விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதித் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும்...
கள்ளச்சாராய சாவுகள்: கோகுல்தாஸ் ஆணைய அறிக்கை மீது தவெக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? – அன்புமணி கேள்வி!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் பரிந்துரைகள் மீது தவெக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என...
ஒன்றிய அரசு கூறும் பலவீனமான காரணத்தை ஏற்க முடியாது – சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிக்கை!
சாதிவாரி கணக்கெடுப்பு முறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும், ஒன்றிய அரசு தெரிவித்துள்ள விளக்கங்கள் குறித்தும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.டிஜிட்டல் பட்டியலில்...
திருமண நாளில் திருப்பதியில் அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனம்: காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வலியுறுத்தல்!
கர்நாடக அரசு வேகமாக காய்களை நகர்த்தி வருகிறது; தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க பாமக தலைவர் கோரிக்கை!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ், தனது திருமண...
கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை கோரி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
கர்நாடக மாநிலம் ஹானூர் வனப்பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அம்மாநில வனத்துறையினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்...
“பொங்கல் வரை ரேஷன் கடைகளில் தலா 2 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்க வேண்டும்!” — அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
வெள்ளை சர்க்கரை விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருவதால், பொதுமக்களைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த மாதம் முதல் வரவிருக்கும் பொங்கல் பண்டிகை வரை அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் தலா...
