Tag: அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன்

அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் நியமனம்

இந்திய வம்சாவளியான அருண் சுப்பிரமணியனின் நியமனத்துக்கு செனட்சபை ஒப்புதல் வழங்கியது. செனட்சபை ஓட்டெடுப்பில் 58 பேர் ஆதரவு அளித்தனர். அமெரிக்காவில் நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த வக்கீல்...