Tag: அமெரிக்க விமானங்கள்
அமெரிக்க வான்வெளியில் தொடரும் விமானப் போக்குவரத்து நெருக்கடி: 3-வது நாளாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு!
அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தொடர்ந்து 3-வது நாளாக விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. விமானங்கள் ரத்து மற்றும் தாமதம் காரணமாக லட்சக்கணக்கான பயணிகள் விமான...
