Tag: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ஃபெஞ்சல் புயல் – நாளை சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மருத்துவ முகாம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக ரெட் அலர்ட் உள்ள சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் மருத்துவம் மற்றும்...