Tag: அமைச்சர் முதலுதவி
தெலுங்கானா சட்டமன்றத்தில் சோகம்: அதிகாரிக்கு அமைச்சர் முதலுதவி அளித்தும் பலனின்றி மாரடைப்பால் மரணம்!
சிபிஆர் (CPR) சிகிச்சை அளித்த அமைச்சர் வாகிடி ஸ்ரீஹரி; அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் அதிர்ச்சிதெலுங்கானா மாநிலச் சட்டமன்ற வளாகக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், அரசு உயர் அதிகாரி ஒருவர் மாரடைப்பால் திடீரென மயங்கி...
