Tag: அம்முஅபிராமி
பிரபாஸின் புதிய படத்தில் நடிக்கும் அம்முஅபிராமி!
நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சலார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் 500 கோடியை கடந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ்...
