Tag: அரசியல் சர்ச்சை English Focus Keywords
“அரசு அதிகாரிகளா.. ஆளுங்கட்சி முகவர்களா?..” வட்டாட்சியருக்குக் கம்யூனிஸ்ட் நோட்டீஸ்!.. குஜிலியம்பாறையில் சுழன்றடிக்கும் சர்ச்சை!
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா பகுதியில் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு கணக்கெடுப்புப் பணிகள் குறித்து உரிய விளக்கம் அளிக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குஜிலியம்பாறை வட்டாட்சியருக்கு நோட்டீஸ்...
