Tag: அரசியல்

தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது? திக்… திக்… அரசியல் கட்சிகள்

என்.கே.மூர்த்திவாக்கு எண்ணிக்கை தேதி நெருங்க நெருங்க தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது என்பதை நினைத்து அரசியல் கட்சிகள் திக்...திக்..கென்று திகிலடைந்து போயுள்ளனர். மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை...

ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம் – காங்கிரஸ் சார்பில் அமைதிப் பேரணி

ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம் - காங்கிரஸ் சார்பில் அமைதிப் பேரணிமுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் காங்கிரஸ் சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது....

தென் மாநிலங்களில் பாஜக நோட்டா-விற்கு கீழ் தான் வாக்கு பெறும்

தென் மாநிலங்களில் பாஜக நோட்டா - விற்கு கீழ் தான் வாக்கு பெறும்ராஜிவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு நாளை அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் சார்பில் அமைதி பேரணி நடைபெறும் - தமிழ்நாடு காங்கிரஸ்...

நாளை பாஜக அலுவலகம் வருகிறேன் – கெஜ்ரிவால்

நாளை பாஜக அலுவலகம் வருகிறேன் - கெஜ்ரிவால்நாளை ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி., எம்எல்ஏக்களுடன் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகை இட உள்ளதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.ஆம் ஆத்மி கட்சியை அழிக்க...

விஜய்யிடம் ஐஸ்வர்யா ராஜேஸ் வைத்த புது கோரிக்கை

கோலிவுட் எனும் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்து, தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு படத்தில் தொடங்கிய நடிகர் விஜய்யின் திரைப்பயணம், இன்று வரை...

நான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை… நடிகர் அல்லு அர்ஜூன் விளக்கம்…

நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை என்று நடிகர் அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார்.அல்லு அர்ஜூன் தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு அல்லு அர்ஜூன் நடிப்பில் வௌியாகி மாபெரும் ஹிட்...