Tag: அரசு எதிர்ப்பு

உள்ளாட்சி அதிகாரங்களை பறிக்க பார்க்கிறதா அரசு?.. நகர் ஊரமைப்பு சட்டத் திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு.. கொந்தளித்த நெல்லை முபாரக்!

தமிழ்நாட்டில் வளர்ச்சி என்ற போர்வையில் விவசாய நிலங்களை விவசாயமல்லாத பிற பயன்பாடுகளுக்கு எளிதாக மாற்றுவதற்கு வழிவகை செய்யும் வகையில் அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தங்கள் மற்றும் அரசாணைகளுக்கு எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் மாநிலத் தலைவர்...