Tag: அரண்
75 – அரண், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
741. ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற
போற்று பவர்க்கும் பொருள்
கலைஞர் குறல் விளக்கம் - பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக்...
