Tag: அரிசி ஆலை உரிமையாளர்கள்

நெல் மூட்டைகள் அனுப்பியதில் பல கோடி ரூபாய் முறைகேடு புகார் – காஞ்சிபுரத்தில் 12 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நவீன அரிசி ஆலைகளுக்கு நெல் மூட்டைகள் அனுப்பியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் 12 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை...