Tag: அவசரநிலை

திடீரென யாராவது மயங்கி விழுந்தால் CPR செய்வது எப்படி? – மக்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறிய மாணவிகள், அவசர நேரத்தில் உயிரைக் காப்பாற்றும் முதலுதவி குறித்து செயல்விளக்கம் – பொதுமக்களிடம் விழிப்புணர்வு

திடீரென ஒருவர் மயங்கி விழுந்து சுயநினைவின்றி இருக்கும் சூழலில், அருகில் இருப்பவர்கள் பதற்றமடையாமல் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள் குறித்து மாணவிகள் பொதுமக்களுக்கு செயல்விளக்கத்துடன் எடுத்துக்கூறினர். மயங்கி விழுந்தவரை முதலில் பரிசோதிப்பது எப்படி? ஒருவர்...