Tag: அவதூறு வழக்கு
ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு: கீழமை நீதிமன்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
பிரதமர் நரேந்திர மோடி குறித்து கடந்த 2018-ஆம் ஆண்டு தெரிவித்த கருத்துகள் தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிராகத் தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கில், கீழமை நீதிமன்றத்தின் விசாரணை நடவடிக்கைகளுக்கு...
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: திமுகவுக்கு எதிரான அவதூறு கருத்துக்கள்; அவதூறு வழக்கு தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!
ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கில், திமுக அரசு மீது அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படும் வழக்கில், அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப்...
தோனி மான நஷ்டஈடு வழக்கு: வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யக் கோரி ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜி. சம்பத்குமார் புதிய மனு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த 100 கோடி ரூபாய் மான நஷ்டஈட்டு வழக்கில், அவரது வாக்குமூலத்தை வீடியோ பதிவு மூலம் பதிவு செய்ய வேண்டும் என...
ராகுல் காந்திக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு ரத்து: பம்பாய் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பிரதமர் நரேந்திர மோடியை இலக்காகக் கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசிய கருத்துகள் தொடர்பான கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது என்று பம்பாய் உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளது இந்த...
பெண் யூடியுபருக்கு எயிட்ஸ் இருப்பதாக அவதூறு பரப்பிய நக்கீரன் பிரகாஷ் கைது: சென்னை ஆதம்பாக்கம் போலீசார் நடவடிக்கை
கைது நடவடிக்கை: பெண் யூடியுபர் ஒருவருக்கு 'எயிட்ஸ்' நோய் இருப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக நக்கீரன் பிரகாஷ் என்பவர் சென்னை ஆதம்பாக்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.புகார் அளிக்கப்பட்ட பிரிவு: பாதிக்கப்பட்ட...
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!
தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியதாகக் கூறி திமுக எம்.பி. ஆ.ராசா மற்றும் திமுக எம்எல்ஏ சேகர்பாபு மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில்...
