Tag: ஆச கூட

‘ஆச கூட’ பாடலின் போது என் நினைவுக்கு வந்தது அந்த நடிகை தான்…. சாய் அபியங்கர்!

இசையமைப்பாளர் சாய் அபியங்கர் சமீபத்தில் பேட்டி கொடுத்துள்ளார்.பிரபல பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணி ஆகியோரின் மகன்தான் சாய் அபியங்கர். இவர் ஆச கூட, கட்சி சேர ஆகிய சுயாதீன பாடல்களின் மூலம்...