Tag: ஆடிட்டர் குருமூர்த்தி

மூக்கை நுழைக்கும் குருமூர்த்தி! உச்சக்கட்ட கோபத்தில் அன்புமணி! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

ராமதாஸ் - அன்புமணி இடையே நடைபெறுவது குடும்ப சண்டைதான் என்றும், இதில் அரசியல் காரணங்கள், நிதி விவகாரங்கள், கட்சிக்கட்டுப்பாடுகள் என எல்லாம் கலந்து இருக்கிறது என்றும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.மருத்துவர் ராமதாஸ்...