Tag: ஆடிட்டர் குருமூர்த்தி

குருமூர்த்தி வலையில் சிக்கிட்டாரு விஜய்! ஆணவம் இப்படி பேச சொல்லுது! ஆவேசமான எஸ்.பி.லெட்சுமணன்!

கரூர் துயரம் தொடர்பான விஜய் வெளியிட்டிருக்கும் வீடியோ மூலம், அவர் மனசாட்சியே இல்லாமல், ஒரு நேர்மை அற்றவராக இன்னொருமுறை தன்னை காட்டிக் கொண்டாரா? என்றுதான் பார்க்க தோன்றுவதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.கரூர்...

விஜயை காப்பாற்றிய ராகுல்? ஆர்எஸ்எஸ் போடும் மறைமுக கணக்கு! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தங்களின் எதிர்கால திட்டங்களுக்கு விஜய் தேவைப்படுவார் என்று நினைக்கிறது. எனவே குருமூர்த்தி மூலம் பாஜகவினர் விஜயை தாக்கி பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.கரூர்...

கரூர் கூட்டநெரிசல் மரணங்கள்… நெருக்கடியில் தவெக… விஜயை வளைக்கும் ஆட்டத்தில் பாஜக!

ஆடிட்டர் குருமூர்த்தியை தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த விஜய்க்கு நெருக்கமான சிலர் சந்தித்து பேசி உள்ளனர். கரூர் கூட்டநெரிசலால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியால் விஜய், பாஜக கூட்டணிக்கு செல்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.கரூரில் கடந்த...

டெல்லியில் என்ன நடந்தது? எடப்பாடி எதை மறைக்கிறார்? ஆர்.கே.ராதாகிருஷ்ணன் நேர்காணல்!

குருமூர்த்தி வருகையால் பாஜகவில் ஆர்எஸ்எஸ்-ன் கை ஓங்கியுள்ள நிலையில், அவர்களின் முதன்மையான நோக்கம் அதிமுகவை அழிப்பதாகவே இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.டெல்லியில் அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பின்போது பேசப்பட்ட...

85 கோடி சொத்து வாங்கியது உண்மை! வாயை விட்டு மாட்டிக்கொண்ட அண்ணாமலை!

அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்த கால கட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார் என்று அவருடை எதிர் தரப்பினரால் குற்றம் சாட்டுப்படுவதாக ஊடகவியலாளர் சுமன் கவி தெரிவித்துள்ளார்.அண்ணாமலை சொத்து விவகாரத்தில்...

சீட்டுக்கு அடியில் மைக்! ஒட்டுக்கேட்கும் பாஜக! ஜீவசகாப்தன் நேர்காணல்!

பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில் பாஜக மீது சந்தேகம் எழுவதாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.தனது வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டிருப்பதாக மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளதன் பின்னணி குறித்து ஊடகவியலாளர்...