Tag: ஆட்சியர் அருணா

ஆதிதிராவிடர் வீட்டு வசதி திட்டத்தில் கடன் பெற்றவர்கள் அசல் தொகையை செலுத்தினால் வட்டி, அபராத வட்டி ரத்து – சென்னை கலெக்டர் அருணா தகவல்.  

ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர்  வளர்ச்சிக் கழகம் ஆகிய கடன் நிதி உதவி திட்டத்தின்கீழ் கடன் பெற்றவர்கள் அசல் தொகை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தளளுபடி...