Tag: ஆதரிக்கத்தான்
’ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத அ.தி.மு.க SIR-ஐ ஆதரிக்கத்தான் செய்வார்கள் – என்.ஆர். இளங்கோ விமர்சனம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (SIR) பணிகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து தி.மு.க சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளாா். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (05.11.2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க...
