Tag: ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
பொங்கல் பண்டிகை பண உதவி: வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆதிதிராவிடர் நலத்துறை அறிவிப்பு!
புதுச்சேரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பண்டிகை பண உதவியைப் பெற, இதுவரை பயன்பெறாத புதிய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அறிவித்துள்ளது.திட்டத்தின்...
