Tag: ஆந்திர தேர்தல்

ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல்: தெலுங்கு தேசம் – ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல்; மண்டை உடைப்பு!

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது. புங்கனூரில் நடைபெற்ற மோதலில் வாகனங்கள்...