Tag: ஆப்கானிஸ்தான்

ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ஆப்கானிஸ்தான் – 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ”சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற’சூப்பர்...