Tag: ஆம்னி பேருந்து அனுமதி

ஆம்னி பஸ்களுக்கு பர்மிட் கிடைக்காமல் தவிப்பு: பல கோடி ரூபாய் இழப்பு என உரிமையாளர்கள் குற்றச்சாட்டு – போக்குவரத்து ஆணையரிடம் கதறிய வீடியோ வைரல்!

தமிழகத்தில் புதிய ஆம்னி பேருந்துகளுக்கான பர்மிட் மற்றும் இறுதி அனுமதி வழங்கும் பணிகளில் தாமதம் ஏற்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் பல கோடி ரூபாய் செலவு செய்து வாங்கிய புதிய...