Tag: ஆர்.கே.நகர்

பெண்கள் மற்றும் வழக்கறிஞர் மீது காவல் துறையினர் தாக்குதல்: ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் பரபரப்பு!

சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக வந்த பெண்கள் மற்றும் வழக்கறிஞர் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.லாக்கப்பில் அடைத்து சித்ரவதை சந்தேகத்தின் பேரில்...