Tag: ஆர்.வி.உதயகுமார்

நடிகைகள் ஆடை குறித்து பிரபல இயக்குநர் சர்ச்சை பேச்சு

பிரபல இயக்குநர் ஆர்.பி. உதயகுமார் நடிகைகளின் ஆடை குறித்து பேசியிருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.சின்ன கவுண்டர் படத்தை இயக்கியவர் ஆர்.பி.உதயகுமார். கிழக்கு வாசல், எஜமான், பொன்னுசாமி, ராஜகுமாரன், நந்தவரன் நேரு, கற்க...