Tag: இந்திய மூதாட்டி

காலில் விழுந்து வணங்கி நகைகளை பறித்த பெண்! கனடாவில் இந்திய மூதாட்டியிடம் ரூ.13 லட்சம் நகைகள் கொள்ளை – வைரல் வீடியோ

கனடாவின் பிராம்ப்டன் நகரில் மாலை நேர நடைப்பயிற்சிக்குச் சென்ற 78 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூதாட்டியிடம் இருந்து சுமார் ரூ.13 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....