Tag: இந்திய விசா
இந்தியாவுக்கு வருவது இனி மிக எளிது! விசா நடைமுறைகளில் மத்திய அரசு அதிரடி மாற்றம் – 13 பிரிவுகள் 9 ஆகக் குறைப்பு!
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்தியாவிற்கு வருவதை எளிதாக்கும் வகையில், விசா வழங்கும் நடைமுறைகளில் மத்திய அரசு முக்கியமான சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது.இதுவரை நடைமுறையில் இருந்த 13 வகையான விசா...
