Tag: இருக்கிறேன்
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நான் இருக்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
அன்புக் கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தாா்.பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான “அன்புக் கரங்கள்” திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் உரையாற்றிய அவர், இன்று தாய்...
