Tag: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளி… இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

அதானி விவகாரம் தொடர்பாக பேச அனுமதி கோரி எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கமிட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு...