Tag: இறங்க

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – செயலில் இறங்கத் தயாராகுங்கள் – ரயன் ஹாலிடே

”போர்ப் பறையின் சத்தம் காதைக் கிழிக்கின்றபோது ஒரு புலியைப்போல நடந்து கொள்ளுங்கள். தாடைத் தசைகளை இறுக்குங்கள், உங்களுடைய இரத்தம் உங்களுடைய தலைக்கு ஏறட்டும்” - வில்லியம் ஷேக்ஸ்பியர்பிரச்சனைகள் அரிதாகவே நாம் நினைக்கின்ற அளவு...