Tag: இறுதி ஊர்வலம்
கொளத்தூர் தவெக எம்எல்ஏ விஎஸ் பாபு உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி!
கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் விஎஸ் பாபு உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஊர்வலத்தின்போது, விஎஸ் பாபுவின் உடலை முதலமைச்சர் விஜய் சுமந்து சென்றார்.
