Tag: இலங்கைத்தமிழர்

இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகள் -முதலமைச்சர் நெகிழ்ச்சி

கடல் கடந்து வந்த நம் தமிழ்ச் சொந்தங்களின் வாழ்வாதாரம் மேம்பட கலைஞரின் நூற்றாண்டில் 19 இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள 1,591 வீடுகளைத் திறந்து வைத்துள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.இலங்கை தமிழர்களுக்கு பல...