Tag: இ-பைல்லிங் முறை
இ-பைல்லிங் முறையை கண்டித்து வழக்கறிஞா்கள் போராட்டம்…
கீழமை நீதிமன்றங்களில் இ-பைல்லிங் முறையை நடைமுறைப்படுத்துவதை கண்டித்து பொள்ளாச்சியில் நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கீழமை நீதிமன்றங்களில் வழக்குகளை பதிவு செய்ய ஈ- பைல்லிங் எனப்படும்...
