Tag: உக்ரைன் போர்

நேட்டோவில் இணைய அமெரிக்கா முன்வைத்த நிபந்தனை? டான்பாஸ் படைகளைத் திரும்பப் பெறும் கோரிக்கைக்கு ஜெலன்ஸ்கி மறுப்பு!

உக்ரைன் ராணுவக் கூட்டமைப்பான நேட்டோவில் (NATO) இணைய வேண்டும் என்ற நீண்டகால விருப்பத்திற்கு அமெரிக்கா சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். குறிப்பாக, நேட்டோ உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்படுவதற்குப்...

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து வழிகளிலும் இந்தியா உதவும்! அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதி!

உக்ரைன் போருக்கு அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா அனைத்து வகையிலும் உதவத் தயாராக இருப்பதாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடனான தொலைபேசி உரையாடலின்போது பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.தொலைபேசி வாயிலாக ஆலோசனைரஷ்யா...

மெலனியா டிரம்புக்கு உக்ரைனின் உயரிய விருது! ‘ஆர்டர் ஆஃப் பிரின்சஸ் ஓல்கா’ வழங்கி கௌரவித்தார் அதிபர் ஜெலென்ஸ்கி!

அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா டிரம்புக்கு உக்ரைன் நாட்டின் உயரிய அரசு விருதுகளில் ஒன்றான ‘ஆர்டர் ஆஃப் பிரின்சஸ் ஓல்கா – முதல் வகுப்பு’ விருது வழங்கப்பட்டுள்ளது. ரஷியா - உக்ரைன் போரால்...

உக்ரைன் போரில் கிடைத்த அனுபவம்… ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் நவீன ட்ரோன்களை உருவாக்கும் வடகொரியா! கிம் ஜாங் உன் அதிரடி திட்டம்

உக்ரைன் போரில் இருந்து கிடைத்த அனுபவங்களைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன ட்ரோன்களை உருவாக்கும் முயற்சியில் வடகொரியா தீவிரமாக இறங்கியுள்ளது. ஆளில்லா விமானத் தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்...

உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் ரஷியா? – ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷியா மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருவதாக அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷியாவின் தாக்குதலுக்கான புதிய உளவுத்தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்த நிலையில், அதற்கு அடுத்த...

உக்ரைனில் இந்திய மருந்து நிறுவன ஆலை மீது ரஷியா தாக்குதல்: ஒருவர் பலி!

ரஷியா-உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனில் இந்திய வேர்களைக் கொண்ட மருந்து நிறுவனத்தின் ஆலை மீது ரஷிய டிரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. சுமி நகரில் உள்ள குசும் குழுமத்தின் மருந்து...