Tag: உணவுப்படி

போலீசாருக்கு 3 மாதங்களாக உணவு படி வழங்கவில்லை

ஆவடி, தாம்பரம் காவலர்களுக்கான உணவுபடியை ரத்து செய்து கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு. இதனால் 4500 காவலர்கள் பாதிப்பு. ஏற்கனவே பல்வேறு மன உளைச்சலில் இருக்கும் தங்களை மேலும் வேதனை படுத்துவதாக காவலர்கள் கருத்து.கடந்த...