Tag: உண்ணாவிரதம்

14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேளாண்மை தொழில்நுட்பப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

சென்னை சிவானந்தா சாலையில், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள்: எழும்பூரில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்புசென்னையில் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூரில் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள்...

காவல்துறை அனுமதியை மீறி பயிர்க் கடன் தள்ளுபடி கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்

சென்னை எழும்பூர் பகுதியில் அமைந்துள்ள ராஜரத்தினம் அரங்கம் முன்பாக, பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழக வெற்றி கழகம் தேர்தலுக்கு முன்பு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு...

“நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்!” 20 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் ஓய்வுபெற்ற IRS அதிகாரி பாலமுருகன் எச்சரிக்கை!

இடம் தராவிட்டால் மெரினாவில் போராட்டம் – தமிழக அரசுக்குக் கேள்வி நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி கடந்த 20 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஓய்வுபெற்ற IRS அதிகாரி பாலமுருகன்,...

பல்லடத்தில் விவசாய நிலங்களில் குழாய் பதிப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது – மருத்துவமனையிலும் தொடரும் உண்ணாவிரதம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி கிராமத்தில், விவசாய நிலங்களின் குறுக்கே குழாய் (Pipeline) பதிக்கும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நடத்தி வந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 4-வது...

சென்னை மாநகராட்சி மன்றத்தில் காரசார விவாதம்: உறுப்பினர் நிதி விவகாரத்தில் உண்ணாவிரத எச்சரிக்கை!

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது குறித்து அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்யாவிட்டால் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என திமுக...