Tag: உயர்நீதிமன்றம் உத்தரவு

‘தங்கலான்’ படத்தை ஓடிடியில் வெளியிட தடை இல்லை…. உயர்நீதிமன்றம் உத்தரவு!

விக்ரம் நடிப்பில் உருவாகி இருந்த தங்கலான் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தினை பா. ரஞ்சித் இயக்கி இருந்தார்....