Tag: உயிர்ப்பலி

விழுப்புரத்தில் அதிர்ச்சி! கள்ளச்சாராயம் குடித்த16 பேர் மருத்துவமனையில் – 3 பேர் உயிரிழப்பு

கள்ளச்சாராயம் குடித்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் விழுப்புரம் மாவட்ட...