Tag: உயிர் போகும்

உயிர் போகும் தருவாயிலும் மாணவர்களைக் காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்…

சென்னை அண்ணா நகரில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற போது ஆட்டோ டிரைவருக்கு  திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வியாசர்பாடியைச் சேர்ந்த முருகன் (வயது 40),...