Tag: உரங்கள்
விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. கூட்டுறவு சங்கங்களில் ரொக்க விலையில் விதைகள், உரங்கள்! தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் வழங்க நடவடிக்கை
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், இரசாயன உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை ரொக்க விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை...
