Tag: உலகநாடுகள்

​ஹோர்மூஸ் நீரிணை விவகாரம்: ஈரான் முன்வைக்கும் அதிரடி நிபந்தனைகள் – பதற்றத்தில் உலக நாடுகள்

​உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியமான பாதையாகக் கருதப்படும் ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக, அமெரிக்காவுக்கு ஈரான் அதிரடியான நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த அறிவிப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் அரசியல்...