Tag: ஊராட்சி தலைவர்

நெல்லை அருகே பரபரப்பு: இலவச வீடு தர மறுத்ததால் ஆத்திரம் – திமுக பஞ்சாயத்து தலைவர் செங்கல்லால் அடித்துக் கொலை!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே குடிநீர் பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட தகராறில், திமுகவைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் செங்கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில்...