Tag: ஊழியர் நலன்
பிஎப் பங்களிப்பு அடிப்படை ஊதிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஒன்றிய அமைச்சரவை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்புதல்!
நாட்டின் லட்சக்கணக்கான தனியார் துறை மற்றும் முறைசார் நிறுவன ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு மத்தியில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பின் கட்டாயப் பங்களிப்பிற்கான அடிப்படை மாத ஊதிய உச்சவரம்பை...
