Tag: எடப்பாடி பழனிசாமி
2026ல் எதிர்க்கட்சி! 2031ல் ஆளும் கட்சி! விஜய்யின் மாஸ்டர் பிளான்!
நடிகர் விஜயகாந்த் அரசியல் கட்சியை துவங்கியபோது, ‘மக்களுடனும், கடவுளுடனும்தான் கூட்டணி’ என கூறிவந்தார். அதன் பிறகு யதார்த்த அரசியலை புரிந்துகொண்டு 2011ல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற்றார். அதே...
நவம்பர் 6-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 6ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும், முன்னாள்...
கூட்டணி உறுதியா..? விஜயை புகழ்ந்து தள்ளிய எடப்பாடி பழனிசாமி
‘‘அண்ணா திமுக- நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்குமா என்ற யூகமான கேள்விகளுக்கு இப்போது பதிலளிக்க முடியாது’’ என்று அதிமுக பொதுச் செயலாளார்...
டேன்டீ தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக தொழிலாளர்களுக்கு உடனடியாக 20 சதவீத தீபாவளி போனஸை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி...
திமுக எதிர்ப்பு திராவிட எதிர்ப்பாக மாறிவிடக்கூடாது- திருமாவளவன் எச்சரிக்கை
திமுக எதிர்ப்பு திராவிட எதிர்ப்பாக மாறிவிடக்கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற எம்.பி.யுமான தொல். திருமாவளவன் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர், ‘‘தி.மு.க., கூட்டணியில் விரிசல் வர வேண்டும் என்பது பழனிசாமியின் எதிர்பார்ப்பாகவும்,...
தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரிப்பு… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான...
