Tag: எண்ணெய்க் கப்பல்

ஹார்முஸ் நீரிணையில் 27 இந்திய மாலுமிகள் சென்ற கப்பல் மீது கண்ணிவெடித் தாக்குதல்! என்ஜின் அறையில் தீ – அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசு தகவல்!

மத்திய கிழக்கில் அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற எண்ணெய்க் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பனாமா நாட்டுக் கொடியுடன்...