Tag: என்ஜின் மட்டும் தனியாக ஓடியதால் பரபரப்பு
ரயில் பெட்டிகளுடன் இணைக்கும் கப்ளிங் உடைந்ததால் தனியாக சென்ற என்ஜின்… காட்பாடி அருகே பரபரப்பு
காட்பாடி அருகே திப்ரூகர் - கன்னியாகுமரி விரைவு ரயிலின் என்ஜினில் இருந்து பெட்டிகளை இணைக்கும் கப்ளிங் உடைந்து, என்ஜின் மட்டும் தனியாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி வரை...