Tag: என்வீ சொல்யூஷன்ஸ்
கிண்டியில் தனியார் ஐடி நிறுவன அலுவலகம் சூறை! ₹2 கோடி சர்வர், 90 லேப்டாப்கள் மாயம் – ₹17 கோடி நஷ்டம் என புகார்; 3 பேர் கைது!
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தனியார் மென்பொருள் நிறுவனத்தின் அலுவலகத்தில் புகுந்து சுமார் ₹2 கோடி மதிப்பிலான சர்வர், 90-க்கும் மேற்பட்ட லேப்டாப்கள் மற்றும் ரொக்கப் பணம் உள்ளிட்டவை எடுத்துச் செல்லப்பட்டதாகப் புகார்...
