Tag: எம்எல்ஏ பதவி
இசக்கி சுப்பையா திடீர் பல்டி: தவெகவில் தொடர்வதில் தயக்கமா? எம்.எல்.ஏ பதவியை மீண்டும் கோருவதால் அரசியல் களத்தில் பரபரப்பு!
அதிமுகவில் வெற்றி பெற்று, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா, தற்போது தனது ராஜினாமாவைத் திரும்பப்...
