Tag: எம். எல் .ஏக்கள் வெளியேற்றம்
சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் சபாநாயகர் எச்சரிக்கையை மீறி கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல்,...